Quadruple Spark Plug Technology by NMW Racing| Pearlvin Ashby

2024-07-03 116

Quadruple Spark Plug Technology by NMW Racing Explained by Pearlvin Ashby. பெங்களூருவை சேர்ந்த என்எம்டபிள்யூ நிறுவனம் வாகன இன்ஜினில் 2 சிலிண்டரில் 4 ஸ்பார்க் பிளக் பொருத்தி உலகின் முதல் 4 ஸ்பார்க் பிளக் கொண்டு இன்ஜினை உருவாக்கியுள்ளது. இதனால் என்ன பலன்? இதை எப்படி அந்நிறுவனம் சாதித்தார்கள்? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

#quadruplesparkplug #sparkplug
#nmwracing #custombike #bikeengine
#custombuildbike #DrivesparkTamil

~ED.157~PR.306~##~